01-17-2004, 12:03 PM
<img src='http://gallery.musicindiaonline.com/albums/Star_Gallery/Hindi/Actresses/Aishwarya_Rai/normal_aish21.jpg' border='0' alt='user posted image'>
கவர்ச்சி அழகி : உலக அளவில் ஐஸ்வர்யா முதலிடம்!
உலக அளவில் நடத்தப்பட்ட போட்டியில் 2003-ம் ஆண்டின் கவர்ச்சிக் கட்டழகி வரிசையில் பிரபல நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
பச்சை நிற பளீரென்ற கண்களுடன் உலா வரும் இந்த 30 வயது தேவதைக்கு ஹலோமேகஸின் டாட் காம் நடத்திய கருத்துக் கணிப்பில் 33 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.
ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்தபடியாக பிரிட்டன் நடிகை கெய்ரா நைட்லிக்கு 31 சதவீதம் பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
கடந்த 1994-ம் ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், எந்தவொரு இந்திய நடிகைக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பாக கான்ஸ் திரைப்பட விழாவிலும் ஐஸ்வர்யா ராய் இடம் பெற்றார்.
பிரபல ஹாலிவுட் நடிகை நிகோலே கிட்மான் இந்த வரிசையில் 3-வது இடத்தையும், கேத்தரின் ஜெட்டா -ஜோன்ஸ் 4-வது இடத்தையும் பிடித்தனர்.
webulagam.com
---------------
வாழ்த்துக்கள் ஐஸ் அக்கா....!<img src='http://www.webulagam.com/news/international/0401/17/images/img1040117009_1_1.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>