01-17-2004, 11:20 AM
<!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->கார் அடிக்கும் என்றால் அப்பாதைக்கு பெற்றோர்கள் விடமாட்டார்கள் வேறுபாதையால் போகச்சொல்வார்கள்
இது தான் உண்மை
<!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->இதெப்படி இருக்குத் தெரியுமா கார் பஸ் அடிக்கும் என்பதற்காக ரோட்டிலேயே போகாதே என்பது போல...இப்ப சிறுவர்களைத்தான் எல்லாரும் எல்லாத்துக்கையும் பாதுகாப்புக் கவசமா இழுக்கினம்....ஆனா நாடு நாடா சிறுவர்கள் உவை பெரியவையின்ர சில்மிசங்களால தறிகெட்டுப் போறது இவைக்குத் தெரியெல்லப் போல....???????? :roll:
ஒன்று சொல்ல ஆசைப்படுகிறோம்...சிறுவர்கள் நாலும் கற்றுத் தெளிந்து வளர்ந்தால் தான் வாழ்வில் தெளிவான முடிவுகளை விரைவாக எடுப்பர்.... அதற்கு பெரியவர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டுமே தவிர மறைப்புச் சுவர்களாக தடைகளாக இருக்கத் தேவையில்லை.....!<!--QuoteEnd--><!--QuoteEEnd--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
இப்படியே கார் போகாத பாதையையே தேடிக்கொண்டிருந்தால்...போகும் இடம் முடிவிலியாகத்தான் இருக்கும்....அதாவது இலக்கை அடைய இப்பிறப்பல்ல பல பிறப்பு அவசியம்....!
ஏதாவது உருப்படியா சொல்லுங்கோவன் சின்னப்பிள்ளையள் உருப்படுற மாதிரி.....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>