01-17-2004, 09:46 AM
கணேசவர்களே,
வன்செயல் வன்செயல் என்று கூச்சல் போடாத குறையாக கூறுகிறீர்கள். சிறுவர்கள் வேறு பங்கு கொள்ள வேண்டும் என விழைகிறீர்கள்?!(உண்மையிலேயா?) <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ஆனால், நீங்களே, கடிப்பகுதி என்று வைத்துக் குதறித் தளுகிறீர்களே. தந்தையின் தாயை ... சீ தட்டெழுதவே என் விரல்கள் மறுக்கின்றன. அது மட்டுமா, நகைச்சுவை என்ற பெயரில் தமிழரை எள்ளுவது. உங்கள் தமிழரைக் கீழ்த்தனமாகச் சித்தரிக்கும் இடுகைகள், புலம்பெயர்ந்து வாழும் சிறார்களை தமிழ்ப்பாரம்பரியத்தில் இருந்து விலத்தும் என எண்ணவில்லையா?
ஆகவே இன்செயலை உங்கள் இடுகைகளிலிருந்து தொடங்குங்களேன்.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இப்படத்திற்கு சிறுவர்கள் பயப்படமாட்டார்கள்
அவர்கள் இப்படத்தில் உள்ளவர் எப்பொழுது
வருவார் என்று ஆவலுடன் இருப்பார்கள்
இவர் ஒவ்வொருவருடமும் வந்து அன்பளிப்புகளை வழங்கிச்செல்வார்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அப்படியா, இது ஒரு ஒல்லந்தர் வழக்கமா, இப்படத்துக்குரியவரைப் பற்றி சற்று விரித்துரையுங்களேன்.
வன்செயல் வன்செயல் என்று கூச்சல் போடாத குறையாக கூறுகிறீர்கள். சிறுவர்கள் வேறு பங்கு கொள்ள வேண்டும் என விழைகிறீர்கள்?!(உண்மையிலேயா?) <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஆனால், நீங்களே, கடிப்பகுதி என்று வைத்துக் குதறித் தளுகிறீர்களே. தந்தையின் தாயை ... சீ தட்டெழுதவே என் விரல்கள் மறுக்கின்றன. அது மட்டுமா, நகைச்சுவை என்ற பெயரில் தமிழரை எள்ளுவது. உங்கள் தமிழரைக் கீழ்த்தனமாகச் சித்தரிக்கும் இடுகைகள், புலம்பெயர்ந்து வாழும் சிறார்களை தமிழ்ப்பாரம்பரியத்தில் இருந்து விலத்தும் என எண்ணவில்லையா?

-