01-21-2006, 06:54 PM
<!--QuoteBegin-ப்ரியசகி+-->QUOTE(ப்ரியசகி)<!--QuoteEBegin-->ம்ம் பூமியிலயே கண்டு பிடிக்க இன்னும் நிறைய இருக்கு..அதுக்குள்ள ஏன் அங்க போயினம்?
hock:
நான் சொல்றது குண்டு வைக்கிறவை..கொலை செய்றவை..மனிசரை கொலை செய்ற அவையைத்தானே முதல்ல கண்டு பிடிக்கணும். வீண் காசை செலவழிச்சு மனிசரே இல்லாத இடத்தை ப்பற்றி அறிஞ்சு என்னத்தா செய்யப்போயினம்...என்ன நான் சொல்றது சரியா? :roll:
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆமாம் அக்கா நீங்கள் சொல்கின்ற அத்தனை பேரையும் கண்டுபிடிக்கனும் முதலில் நம்ம நாட்டில் நடக்கனும் அப்பதான் தமிழ் ஈழம் புத்துணர்ச்சி பெறும்
hock: நான் சொல்றது குண்டு வைக்கிறவை..கொலை செய்றவை..மனிசரை கொலை செய்ற அவையைத்தானே முதல்ல கண்டு பிடிக்கணும். வீண் காசை செலவழிச்சு மனிசரே இல்லாத இடத்தை ப்பற்றி அறிஞ்சு என்னத்தா செய்யப்போயினம்...என்ன நான் சொல்றது சரியா? :roll:
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஆமாம் அக்கா நீங்கள் சொல்கின்ற அத்தனை பேரையும் கண்டுபிடிக்கனும் முதலில் நம்ம நாட்டில் நடக்கனும் அப்பதான் தமிழ் ஈழம் புத்துணர்ச்சி பெறும்
>>>>******<<<<

