01-21-2006, 09:02 AM
வர்ணன் நீங்கள் சொன்னது சரியோ
தளபதி லெப்.கேணல் விக்டர் அவர்கள் 1986 ஓக்டோபர் 12ம் நாள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
அங்கயற்கண்ணி முதற்பெண் கரும்புலி... ஆனால் அவர் வீரகாவியமானபோது கப்டன் தர நிலையிலேயே இருந்தார்.

- Cloud - Lighting - Thander - Rain -