01-21-2006, 07:40 AM
வணக்கம் வாருங்கள் அகதியன் அகதியென அகிலமெங்கும் அலைந்தாலும் புலத்தின் பெருமைதனைப்போற்றுவோமே. நமக்கான விடிவு வெகு தொலைவில் இல்லை
NAMBUNGAL, NAALAYA POZHUTHU NAMAKKAANATHU.

