Yarl Forum
வணக்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் (/showthread.php?tid=1321)

Pages: 1 2


வணக்கம் - agathyan - 01-18-2006

வணக்கம்
யாழில் இணைந்துள்ள பல்லாயிரக்கண்கான உங்களுடன் நானும் ஒருவனாக இணைந்து கை குலுக்குகிறேன்!


- Snegethy - 01-18-2006

அகத்தியன் வணக்கம் வாங்க... வயித்துக்குள்ள வாதாபி இருக்கிறாரா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Rasikai - 01-18-2006

அகத்தியன் வணக்கம்
தங்கள் வரவு நல்வரவாகுக


- தூயவன் - 01-18-2006

வணக்கம் அகத்திகன்.

வரவு நல்வராகட்டும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- RaMa - 01-18-2006

வணக்கம் வாருங்கள்
உங்கள் வரவு நல்வராகட்டும்.


- வர்ணன் - 01-18-2006

வணக்கம் வாருங்கள் அகத்யன்! 8)


- தூயா - 01-18-2006

வணக்கம் அகத்யன்.தங்கள் வரவு நல்வரவாகட்டும்


- நர்மதா - 01-18-2006

வணக்கம் அகத்தியன்
யாழ்க்களம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வரவு நல்வரவாகட்டும்


- sri - 01-18-2006

அகத்தியன் வணக்கம்
உங்கள் வரவு நல்வரவாகட்டும்


- Luckyluke - 01-18-2006

வாருங்கள் அகத்தியன்.... வணக்கம்....


- Vasampu - 01-18-2006

வாருங்கள். தங்கள் வரவு நல்வரவாகுக. நீங்கள் அகத்யன்னா அல்லது அகத்தியனா ??? :roll: :roll:


- Mathan - 01-18-2006

வணக்கம் அகத்தியன் நலமா?
என்ன வாதாபி இருக்கிறாரா என்ற சிநேகிதியின் கேள்விக்கு பதிலை காணலை?


- மேகநாதன் - 01-18-2006

வணக்கம்

வாங்கோ அகத்தியன்...
நற்றமிழ் பெயருடன் நல்ல கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கோ


- poonai_kuddy - 01-18-2006

வாங்கோ வாங்கோ அகதியன்........ இங்க இருக்கிறாக்களுக்கு தமிழ ஒழுங்கா இன்னும் வாசிக்க தெரியேல போல கிடக்கு........................................ ஒராள் அகத்தியன் எண்டுது...............ஒராள் அகத்யன் எண்டுது................... ஆனா கண்ணத் திறந்து ஒருத்தரும் ஒழுங்கா பேர பாக்கல <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ............... சரி நீங்க வந்து உங்கட கருத்தையும் அள்ளிக் கொட்டுங்கோ.......................................


- தீபா - 01-18-2006

வணக்கம் agathyan வாங்கோ


- கீதா - 01-18-2006

அகத்தியன் வணக்கம்
தங்கள் வரவு நல்வரவாகுக


- sanjee05 - 01-18-2006

வணக்கம் அகத்தியன்


- agathyan - 01-19-2006

நன்றிகள்.... எனது பெயர் அகதியன். ஆயினும் என்னை அகத்தியன், அகத்யன் எனப்பலவாறாக அழைத்தீர்கள். பரவாயில்லை அகதியனாக நடமாடும் வாழ்வியல் யதார்த்தமே இப்பெயரை எனக்கு இடவைத்தது. அகத்தியனுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
வாழ்க வளமுடன்!


- Mathan - 01-19-2006

பெயரை தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகள். உங்களது பெயரை அகத்தியன் என்று தவறாக உச்சரித்துவிட்டேன் மன்னிக்கவும்


- Luckyluke - 01-19-2006

தங்கள் பெயர் விளக்கம் தங்களின் நிலையை தெரியப்படுத்துகிறது..... வருந்துகிறேன்....