Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வடக்கு கிழக்கு ஆளுனராக கடற்படை முன்னாள் அதிகாரி தெரிவு
#3
<span style='color:blue'><b>வடக்கு - கிழக்கு ஆளுநராக முன்னாள் கடற்படை அதிகாரி நியமிப்பு </b>

வடக்கு - கிழக்கு மாகாண ஆளுநராக சிறிலங்காவின் முன்னாள் கடற்படை அதிகாரி ரியல் அட்மிரல் மொகான் விஜய விக்கிரம நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்த நியமன கடிதத்தை நேற்று வெள்ளிக்கிழமை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, மொகான் விஜய விக்கிரமவிடம் கையளித்தார்.

இதுவரை காலமும் வடக்கு - கிழக்கு மாகாண ஆளுநராக கடமையாற்றி வந்த டிரோன் பெர்னாண்டோ அரச தலைவரின் வெளிவிவகாரத்துறை ஆலோகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனக்கான நியமன கடிதத்தை நேற்று மகிந்தவிடம் பெற்றுக் கொண்டார்.</span>

<i><b>தகவல்மூலம்;- புதினம்</b></i>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-16-2006, 10:19 AM
[No subject] - by மேகநாதன் - 01-21-2006, 07:32 AM
[No subject] - by தூயவன் - 01-21-2006, 01:10 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)