01-21-2006, 04:27 AM
RaMa Wrote:வெண்ணிலா Wrote:RaMa Wrote:வெண்ணிலா Wrote:Quote:அலட்டல்களை தவிர்க்க அடியும் தந்தீர்கள்
ம்ம்ம் தெரியுது. இப்போ அலட்டல் கூடிட்டுது. ஆனால் தண்டித்து அடி தர அப்பா இல்லை என்று. :evil: :wink:
அடி வேண்டி வேண்டி அலட்டுவதில் உள்ள சுகம் இதில் இல்லையே என்று நானே கவலைப்பட்டு கொண்டு இருக்கின்றேன் நீங்கள் வேறை
ஓ எப்ப பார்த்தாலும் கவலை தானா அம்மணி? ஒருக்கா சிரிக்கலாமே. ஆமா ஒரு நாளைக்கு சராசரி எத்தனை அடி வாங்கி இருப்பீங்க? :roll:
அப்பா ஒரு நாளைக்கு கனதரம் தான் கம்பு எடுப்பார் ஆனால் சிலநேரம் ஒரு அடியும் விழாது. ஒடிவிடுவம் எல்லோ?
அது சரி நிலாவின் அப்பா அடிக்கமாட்டரோ? நிலா யாழிற்கு வந்தவுடன் புவரசம் தடியுடன் நிற்பதாக கேள்விப்பட்டேன் உண்மையோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ?
அட கடவுளே நிலாவின் அப்பா நிலாவுக்கு அடிப்பாரா? ஹாஹா நோ சான்ஸ். அப்பாதான் தூயா கேட்ட கந்தஷஷ்டி க்கு விளக்கமே சொல்லி தந்தார். சிலவேளைகளில் குறுக்கெழுத்து போட்டிக்கு கேள்வி பதில் சொல்லி தருவதே என் அன்பான அப்பா தான். நீங்க வேறை. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------


