01-20-2006, 11:19 PM
மேகநாதன் உங்களின் பத்தாவது கேள்வி இலகுவானது எனக்குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் உங்களால் கேட்கப்பட்ட கேள்விகளில் பதிலளிப்பதற்கு கஸ்ரமான கேள்வி அதுதான். தயவு செய்து அதற்குப் பதிலைத் தாருங்கள்.
எனது கேள்விகள் -
<span style='font-size:25pt;line-height:100%'><b>11) தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவைத் தழுவிய முதல் லெப்.கேணல் தர தளபதி யார்? அவர் எங்கு, எப்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்? </b></span>
<b><span style='font-size:25pt;line-height:100%'>12) தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவைத் தழுவிய முதல் லெப்.கேணல் தர பெண் தளபதி யார்? அவர் எங்கு, எப்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்?</b></span>

- Cloud - Lighting - Thander - Rain -