01-20-2006, 05:04 PM
Vishnu Wrote:தூயவனுக்கு அடுத்த படியா என்னை அனுப்புற பிளானோ? :roll:
தூயாவனை நான் அனுப்ப இல்லை. தூயவன் ஆஸ்பத்திரில இருந்து வந்த பின்பு. அவருக்கு நல்ல சத்தான சாப்பாடு சமைச்சு கொடுத்து. இவ்வளவும் கதைக்க் கூடிய மாதிரி ஆளை ஸ்ரெடி ஆக்கினது நான் தான். நீங்கள் என்ன இப்படி சொல்லுறீங்கள் :oops:
<b> .. .. !!</b>

