01-20-2006, 05:02 PM
kuruvikal Wrote:வெட்கமில்லையா..இன்னும் அம்மாவில டிப்பெண்ட் பண்ணி இருக்கிறது. சுயமா சுயமா செய்து பழகுங்க...! நம்ம பையங்கள் பொண்ணுகள் கூட செய்வாங்கள் உதெல்லாம்..! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஆஹா குருவிகாள் இப்படிக்கேட்டுட்டார். சரி நான் எனக்கு சூப்பரா செய்ய தெரிந்ததை லிஸ்ட் பண்ணுறன். கட்லட், பற்றீஸ், மிக்ஸர், கேக், முறுக்கு, கேசரி.வடை இவ்வளவும் அந்த மாதிரி செய்வன். தொதல் செய்ய தெரியும் ஆனால் அளவுகள் எல்லாம் சரியா தெரியாது. அதுதான் அம்மாவை கேட்டு சொல்லுறம் என்று சொன்னேன். அதோடை சரியான கஷ்டம் தொதல் கிண்டுறது.
<b> .. .. !!</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->