01-20-2006, 11:07 AM
puthiravan Wrote:கறுப்பழகி வாங்கோ..
இதயே அமெரிக்காவிலுள்ள ஒருத்தியை கூப்பிட்டா, துலஞ்சன்..அவைய ஆபிரிக்கன் அமேரிக்கன் எண்டு மரியாதயா கூப்பிடோணுமாம்.
உங்கட இமேஜ உத்துபார்த்ததில, நீங்க முஸ்லிம் எண்டு நினைகிறன், முட்டாக்கு போட்டு இருக்கிறிங்க. அதென்ன கையில காபி கப்பா, இல்லை தீபமா?
என்னவோ, தீபச்சுடரால் கொளுத்திவிடாமல், நல்லொளி பரப்ப வேண்டி வரவேற்கிறேன்.
உங்கள் ஊகம் சரி
kaRuppi

