![]() |
|
வணக்கம் வணக்கம்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம் வணக்கம்... (/showthread.php?tid=1475) Pages:
1
2
|
வணக்கம் வணக்கம்... - கறுப்பி - 01-11-2006 வணக்கம் வணக்கம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> என் நிறம் தான் கறுப்பே தவிர மனமோ வெள்ளை அந்த வெள்ளை மனதுடன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> யாழ்களம் வந்திருக்கிறேன்.
- KULAKADDAN - 01-11-2006 வணக்கம் கறுப்பி, வாருங்கள். நீங்கள் எந்த கறுப்பி?? - stalin - 01-11-2006 வணக்கம் வாங்கோ.... கறுப்பி...குறும்படம் நடித்த இயக்கிய அவங்களா...... - sathiri - 01-11-2006 நம்மடை கனடா கறுப்பியெண்டா அவவின் வரவை எதிர் பாத்து காத்திருந்து வரவேற்கிறேன் - Vasampu - 01-11-2006 வாருங்கள் கறுப்பி. உங்கள் வரவு களத்திற்கு நல்வரவாகுக. காத்திருப்பதாகச் சொல்லும் சாத்திரியுடன் கொஞ்சம் கவனமாக இருங்கள். அவர் பொதுவாக காத்திருப்பதே யாருக்காவது காலை வாரும் நோக்குடனேயே. :roll: :roll: - கந்தப்பு - 01-11-2006 கறுப்புத்தான் எனக்குப்பிடித்த கலரு - நர்மதா - 01-12-2006 வணக்கம் கறுப்பி வாருங்கள் உங்கள் வரவு நல்வரவாகட்டும் - AJeevan - 01-12-2006 வாருங்கள் கலரு........... நான் கறுப்பா இருக்கிறவங்கள கலரு என்றுதான் அழைத்துப் பழக்கம்.............. எதுக்கும் வணக்கம். நீங்கதானா அந்த சுத்துமாத்து மேகலையை வரவழைத்தது? - Rasikai - 01-12-2006 வணக்கம் கறுப்ஸ் வாங்கோ உங்கள் வரவு நல்வரவாகட்டும் - Snegethy - 01-12-2006 வாங்கோ கறுப்பி...அந்தக் கறுப்பியா நீங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- வர்ணன் - 01-12-2006 வணக்கம் வாருங்கள் கறுப்பி! - sooriyamuhi - 01-12-2006 வணக்கம் வாங்கோ Blacky - தூயவன் - 01-12-2006 வணக்கம் கறுப்பி உங்களை வரவேற்கின்றோம்!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- தூயவன் - 01-12-2006 Vasampu Wrote:காத்திருப்பதாகச் சொல்லும் சாத்திரியுடன் கொஞ்சம் கவனமாக இருங்கள். அவர் பொதுவாக காத்திருப்பதே யாருக்காவது காலை வாரும் நோக்குடனேயே. :roll: :roll: சாத்திரி காலை வாருவது பற்றி பிறகு யோசிக்கலாம். ஆனால் இப்பவே சாத்திரியாரின் காலை வாருகின்றீர்களே நைனா! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வர்ணன் - 01-12-2006 [quote=Vasampu]வாருங்கள் கறுப்பி. உங்கள் வரவு களத்திற்கு நல்வரவாகுக. காத்திருப்பதாகச் சொல்லும் சாத்திரியுடன் கொஞ்சம் கவனமாக இருங்கள். அவர் பொதுவாக காத்திருப்பதே யாருக்காவது காலை வாரும் நோக்குடனேயே. ஏன் வசம்பு அவர்களே... புது கள உறவை வரவேற்கும் இடத்தில் இதெல்லாம் தேவையா? :roll: - Luckyluke - 01-12-2006 வணக்கம் கறுப்பி.... கறுப்பு தான் தமிழனின் நிறம்.... - SUNDHAL - 01-12-2006 ke ke ke வாங்க............அதுக்குள்ள ஒடிட்டேலா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: :oops: - RaMa - 01-12-2006 வணக்கம் உங்கள் வரவு நல்வராவகட்டும் - மேகநாதன் - 01-12-2006 <i><b>கறுப்பி,</b></i> <b><i>உங்கள் வரவு நல்வரவாகட்டும்.....</i></b> <i>"கருப்பு"...எங்கள் தேசத்தின் "உறுதியின்" குறியீடாக அமைவது வரவேற்புச் செய்தியாகிறது.... பயனுறுதியான விடையங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.....</i> - கறுப்பி - 01-12-2006 என்னை வரவேற்ற எல்லோருக்கும் நன்றிகள்.............................. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|