01-20-2006, 06:57 AM
அருவி Wrote:இப்பத்திரிகை கனடாவில் ஈழத்தமிழரின் பால் வேற்றுமை பாராட்டும் பத்திரிகை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். கனடாவில் நடந்த பொங்குதமிழ் நிகழ்வை அது பயங்கரவாதிகளிற்காக நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி என்று விளித்து தன் இனவெறியைக்காட்டி நின்றது.
அருவி இந்த பத்திரிக்கை தான் தமிழ் பெண்களை கேவலப்படுத்தியும் செய்திகளை வெளியீட்டு இருந்தது. எதாவது ஒரு வகையில் ஈழத்தமிழர்களை நக்கலடித்து கொண்டிருப்பவர்கள்.

