Yarl Forum
கனேடிய நண்பர்களுக்காக!!! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: பிறமொழி ஆக்கங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=50)
+--- Thread: கனேடிய நண்பர்களுக்காக!!! (/showthread.php?tid=1283)

கனேடிய நண்பர்களுக்காக!!! - Sabesh - 01-20-2006

கனேடிய நண்பர்களுக்காக!!!

http://www.canada.com/nationalpost/news/st...f64347e&k=54719

http://lankanpost.com/index.php?option=com...ask=view&id=180

- கந்தப்பு - 01-20-2006

இந்தமுறை கனடாத்தேர்தலில் யார் வெல்லுவினம்?

- அருவி - 01-20-2006

இப்பத்திரிகை கனடாவில் ஈழத்தமிழரின் பால் வேற்றுமை பாராட்டும் பத்திரிகை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். கனடாவில் நடந்த பொங்குதமிழ் நிகழ்வை அது பயங்கரவாதிகளிற்காக நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி என்று விளித்து தன் இனவெறியைக்காட்டி நின்றது.

- Sabesh - 01-20-2006

கந்தப்பு Wrote:இந்தமுறை கனடாத்தேர்தலில் யார் வெல்லுவினம்?

போற போக்கைப் பார்த்தால் minority government போலத்தான் இருக்கு. அப்படி வந்தால், Liberal உம் NDP உம் சேர்ந்து அரசாங்கம் அமைப்பார்கள் என்பது எனது எதிர்பார்பு. ஆனால் சில ஆய்வாளர்கள் Conservative தான் வரும் என எதிர்வு கூறுகின்றார்கள். கடந்த இலங்கைத் தேர்தல் போல கடைசி நிமிடம் வரை எதையும் நிச்சயமாகக் கூறமுடியாது ஆனாலும் NDP இனருக்கும் கணிசளவு ஆசனங்கள் இருப்பதால் மீண்டும் ஒரு minority government தான் வரும் போல இருக்கு!

-சபேஷ்-

- Sabesh - 01-20-2006

அருவி Wrote:இப்பத்திரிகை கனடாவில் ஈழத்தமிழரின் பால் வேற்றுமை பாராட்டும் பத்திரிகை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். கனடாவில் நடந்த பொங்குதமிழ் நிகழ்வை அது பயங்கரவாதிகளிற்காக நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி என்று விளித்து தன் இனவெறியைக்காட்டி நின்றது.

இப் பத்திரிகை தமிழர்களுக்கு வேற்றுமை காட்டும் பத்திரிகை என்பதை எல்லோரும் அறிந்ததே. Peter MacKay என்பவர் தனது கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்ததால், தமிழர்களாகிய நாம் வாக்களிக்கும் போது சற்று கவனம் எடுப்பது நல்லதே, என்பது எனது கருத்து. முக்கியமாக வாக்களிப்புக்கு 3 நாட்கள் இருக்கும் போது இப்படியான ஒருகருத்தை வெளியிட்டது எம்மவரில் எத்தனை பேர் அறிந்துள்ளனர் என்பது கேள்வியே!

-சபேஷ்-

- அருவி - 01-20-2006

Sabesh Wrote:

எனது எதிர்பார்ப்பும் சிறுபான்மை அரசுதான்.

கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்பது உண்மையே. இருந்த போதிலும் பழமைவாதக்கட்சியின் இன்றைய போக்கில் மாற்றம் வெளிப்படுகிறது என்பதும் உண்மை. அவர்களுக்குள்ளேயே கருத்து முரண்பாடுகள் உள்ளன.

- கந்தப்பு - 01-20-2006

Sabesh Wrote:
அருவி Wrote:இப்பத்திரிகை கனடாவில் ஈழத்தமிழரின் பால் வேற்றுமை பாராட்டும் பத்திரிகை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். கனடாவில் நடந்த பொங்குதமிழ் நிகழ்வை அது பயங்கரவாதிகளிற்காக நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி என்று விளித்து தன் இனவெறியைக்காட்டி நின்றது.

இப் பத்திரிகை தமிழர்களுக்கு வேற்றுமை காட்டும் பத்திரிகை என்பதை எல்லோரும் அறிந்ததே. Peter MacKay என்பவர் தனது கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்ததால், தமிழர்களாகிய நாம் வாக்களிக்கும் போது சற்று கவனம் எடுப்பது நல்லதே, என்பது எனது கருத்து. முக்கியமாக வாக்களிப்புக்கு 3 நாட்கள் இருக்கும் போது இப்படியான ஒருகருத்தை வெளியிட்டது எம்மவரில் எத்தனை பேர் அறிந்துள்ளனர் என்பது கேள்வியே!

-சபேஷ்-

தம்பி கனடாவிலைதானே பல தமிழ் செய்திப்பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள் இருக்குது.தமிழ் மக்களுக்கு விரைவாகத் தெளிவுபடுத்தலாமே.

- அருவி - 01-20-2006

கந்தப்பு Wrote:

பெரும்பாலான பத்திரிகைகள் வெள்ளிக்கிழமைதான் வரும். அதிலும் பெரும்பாலானவற்றில் விளம்பரங்கள் தான். அதில் செய்தியைத் தேடி களைப்புத்தான் வரும்.

- RaMa - 01-20-2006

அருவி Wrote:

கனடாவில் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பத்திரிக்கைக்கு இனி பரிசு கொடுப்பதாக அறிவிக்க வேண்டும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- அருவி - 01-20-2006

RaMa Wrote:கனடாவில் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பத்திரிக்கைக்கு இனி பரிசு கொடுப்பதாக அறிவிக்க வேண்டும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நீங்க வேற அக்கா அவங்களே பரிசு குடுக்கிறாங்களாம் தங்கட பெயரில அதில நீங்க போய் அவைக்கா. சிரிப்பால்ல :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Re: fNdba ez;gu;fSf;fhf!!! - RaMa - 01-20-2006

Sabesh Wrote:கனேடிய நண்பர்களுக்காக!!!

http://www.canada.com/nationalpost/news/st...f64347e&k=54719
http://lankanpost.com/index.php?option=com_content&task=view&id=180

நல்ல பகிடிதான். எதோ இப்ப மற்ற கட்சிக்காரர் நமக்கு ஆதரவு வழங்குவது மாதிரி எல்லோ கன்டிவ் கட்சி கதைக்கினம்.

- RaMa - 01-20-2006

அருவி Wrote:இப்பத்திரிகை கனடாவில் ஈழத்தமிழரின் பால் வேற்றுமை பாராட்டும் பத்திரிகை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். கனடாவில் நடந்த பொங்குதமிழ் நிகழ்வை அது பயங்கரவாதிகளிற்காக நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி என்று விளித்து தன் இனவெறியைக்காட்டி நின்றது.

அருவி இந்த பத்திரிக்கை தான் தமிழ் பெண்களை கேவலப்படுத்தியும் செய்திகளை வெளியீட்டு இருந்தது. எதாவது ஒரு வகையில் ஈழத்தமிழர்களை நக்கலடித்து கொண்டிருப்பவர்கள்.

- அருவி - 01-21-2006

இச் செய்திக்கு கன்சர்வேட்டிவ் கட்சியின்(பழமைவாதத்கட்சி) பதிலறிக்கை TorontoStar இல் உள்ளது.

http://www.thestar.com/NASApp/cs/ContentSe...d=1137711019419