01-20-2006, 05:00 AM
Sabesh Wrote:கந்தப்பு Wrote:இந்தமுறை கனடாத்தேர்தலில் யார் வெல்லுவினம்?
போற போக்கைப் பார்த்தால் minority government போலத்தான் இருக்கு. அப்படி வந்தால், Liberal உம் NDP உம் சேர்ந்து அரசாங்கம் அமைப்பார்கள் என்பது எனது எதிர்பார்பு. ஆனால் சில ஆய்வாளர்கள் Conservative தான் வரும் என எதிர்வு கூறுகின்றார்கள். கடந்த இலங்கைத் தேர்தல் போல கடைசி நிமிடம் வரை எதையும் நிச்சயமாகக் கூறமுடியாது ஆனாலும் NDP இனருக்கும் கணிசளவு ஆசனங்கள் இருப்பதால் மீண்டும் ஒரு minority government தான் வரும் போல இருக்கு!
-சபேஷ்-
எனது எதிர்பார்ப்பும் சிறுபான்மை அரசுதான்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

