01-19-2006, 02:30 PM
[size=18]<b>வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே அவசரகாலச்சட்டம் மேலும் ஒருமாதம் நீடிப்பு.</b>
சிறீலங்கா அரசாங்கத்தினால் அவசரகாலச்சட்டம் மேலும் ஒருமாதம் நீடிக்கப்பட்டுள்ளது. அவரசகால நீடிப்பானது ஒரு மாதத்திற்கு நீடிக்கும் பிரேரணை எந்த வித வாக்கெடுப்பும் நடத்தப்படாமலேயே நிறைவேற்றப்பட்டுள்ளதாக சிறீலங்கா நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.
இன்று பாராளுமன்றத்தில் தமிழ்க் கட்சிகள் பாராளுமன்ற நடவடிக்கைகளை எதிர்ப்புத் தெரிவித்து பாராளுமன்றத்தை முடக்கியபோதும் எந்தவொரு வாக்கெடுப்புக்களும் நடத்தப்படாமால் அது நிறைவேற்றப்பட்டது.
தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட படுகொலைகள், வன்முறைகள், கைதுகள் போன்றவற்றை மேற்கொள்ள சிங்கள பேரினவாத சக்திகள் திட்டமிட்ட மேற்கொண்ட நடவடிக்கை என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
<b><i>தகவல் மூலம்- பதிவு</i></b>

"
"
"