01-19-2006, 11:31 AM
பார்த்தீர்களா தன் நண்பருக்கு ஒரு கஸ்டம் என்றால் உடனடியாக களத்தில் குதிக்கிறார் எப்படி வருகிறார் எப்படி பேகிறார் என்னு தெரியாது ஆனால் தன் நண்பருக்கு ஒன்று என்டால் உடனே களத்தில் குதிக்கிறார் இவர்களை பார்க்க எனக்கு பெறாமையாக இருக்கிறது இப்படி எமக்கில்லை என்று

