![]() |
|
ஒரு சந்தேகம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: ஒரு சந்தேகம் (/showthread.php?tid=1299) |
ஒரு சந்தேகம் - Luckyluke - 01-19-2006 பொதுவாக சர்ச்சைக்குரிய கருத்துகளாக இருந்தாலோ அல்லது தனி நபர் வசைபாடல் இருந்தாலோ அவை நிர்வாகம் பகுதிக்க நகர்த்தப்படும் அல்லது நீக்கப்படும்... ஆனால் இப்போது மட்டும் ஒரு பகுதி மூன்றாக பிரிக்கப்பட்டு ஒன்று புலம் பகுதிக்கும், ஒன்று நிர்வாக பகுதிக்கும், ஒன்று 'பார்வையாளர் வசதிக்காக' கள உறுப்பினருக்கு மட்டும் என்று பிரிக்கப்பட்டுள்ளது... அந்த கருத்துகளை எல்லா பார்வையாளர்களும் பார்க்க வேண்டியதின் அவசியமென்ன? - Danklas - 01-19-2006 பலரின் வீர தீரச்செயலுகளை பார்வையாளர் பார்க்கட்டும், பார்த்து இவர்களின் செயற்பாடுகள் ஒரு சதத்துக்கும் உதவாது, இவங்கள் களத்தில கருத்து எழுத வாறதில்லை வீன் வம்பு பன்ன வாறாங்க, இவங்களை உள்ளுக்கு அனுமதித்தது தவறு எண்டு பார்வையாளர்கள் களபொறுப்பாளருக்கு அறிவிப்பாங்க,, சப்போஸ் எல்லா கருத்தையும் நிர்வாக பிரிவுக்க நகர்த்திப்போட்டால் பார்வையாளரா வாறவங்களுக்கு இன்னார் (உதாரணத்துக்கு லக்கிலுக்கிண்ட) கரக்டர் என்னமாதிரி எண்டு தெரியா, அதால இப்படி செய்தால் அவர்களும் அறிந்துகொள்வார்கள்.. சோ அவர்களை களத்தில் இருந்து அகற்றினால் எவரும் கேள்வி கேட்கமாட்டாங்க,, நல்லா இருக்கும் தானே??? அதுக்குத்தான் அப்படி செய்கிறார்களோ?? :roll: :? - Luckyluke - 01-19-2006 நிர்வாக இந்த வீணரின் அடாவடியை கருத்தில் கொள்ளும் என நம்புகிறேன்..... - Danklas - 01-19-2006 <!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin-->நிர்வாக இந்த வீணரின் அடாவடியை கருத்தில் கொள்ளும் என நம்புகிறேன்.....<!--QuoteEnd--><!--QuoteEEnd--> புரியும்படியா கதையும் லுக்கி.... நான் உதாரணத்துக்கு ஒரு பெயர் கிடைக்கவேண்டுமெண்டு உம்மட பெயரைப்போட்டன், சரி உமக்கு பிடிக்காட்டால் நம்மடபெயரை போடுறன்,,இதுக்கு போய் சா... அதைவிட மேலே சொல்லவந்தது உங்களுக்கு மட்டும்தான் பொருந்துது எண்டு ஏன் தொப்பி போட்டு அளவு பார்க்கிறீங்க??? :roll: சின்னப்புள்ளத்தனமா இருக்கு.... :evil: - rajathiraja - 01-19-2006 லக்கி லூக் இந்த மனிதரிடம்(?) பெசி நம் நேரத்தை வீணாக்க வேண்டாம் - Luckyluke - 01-19-2006 வீண்வம்பு வளர்க்கும் நோக்கம் டன்னிடம் தெரிகிறது.... நிர்வாகம் தான் ஏதாவது செய்ய வேண்டும்.... - Danklas - 01-19-2006 rajathiraja Wrote:லக்கி லூக் இந்த மனிதரிடம்(?) பெசி நம் நேரத்தை வீணாக்க வேண்டாம் நன்றி மகானே... இப்படி ஒரு புரிந்துணர்வு இருந்தால் களத்தில் எத்தனையோ சச்சரவுகளை தடுத்திருக்கலாம்,, கண் கெட்ட பின் சூரிய நமஸ்க்காரம்...
- ¾õÀ¢Ô¨¼Â¡ý - 01-19-2006 ´õ ÀÃó¾É¢¼õ §Àº¢É¡ÄÅÐ ±ÐÅ¡¸¢Öõ §¾Úõ !!!!! - ¾õÀ¢Ô¨¼Â¡ý - 01-19-2006 rajathiraja Wrote:லக்கி லூக் இந்த மனிதரிடம்(?) பெசி நம் நேரத்தை வீணாக்க வேண்டாம் ´õ ÀÃó¾É¢¼õ §Àº¢É¡ÄÅÐ ±ÐÅ¡¸¢Öõ §¾Úõ !!!!! :roll: :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Luckyluke - 01-19-2006 Å£½¡öô§ÀÍÀÅý, ²ý §Àº §ÅñÎõ ! - நர்மதா - 01-19-2006 பார்த்தீர்களா தன் நண்பருக்கு ஒரு கஸ்டம் என்றால் உடனடியாக களத்தில் குதிக்கிறார் எப்படி வருகிறார் எப்படி பேகிறார் என்னு தெரியாது ஆனால் தன் நண்பருக்கு ஒன்று என்டால் உடனே களத்தில் குதிக்கிறார் இவர்களை பார்க்க எனக்கு பெறாமையாக இருக்கிறது இப்படி எமக்கில்லை என்று - yarlmohan - 01-19-2006 Quote:பொதுவாக சர்ச்சைக்குரிய கருத்துகளாக இருந்தாலோ அல்லது தனி நபர் வசைபாடல் இருந்தாலோ அவை நிர்வாகம் பகுதிக்க நகர்த்தப்படும் அல்லது நீக்கப்படும்... கருத்துடன் சம்பந்தமில்லாத கருத்துக்கள் நீக்கப்பட்டு களஉறுப்பினர்களுக்கு மட்டும் பகுதியில் அரட்டை என்னும் தலைப்பிலும், கருத்தோடு ஒன்றிய ஓர் தலைப்பிட்டும் இணைக்கப்பட்டு வருவதுண்டு. இங்கு பெரும்பாலும் கருத்துக்களைத் தொடர்வதற்கான வசதிக்காக அவை மூடப்படுவதில்லை. இன்று, கள உறுப்பினர்கள் அக்கருத்துக்களைப்பார்வையிடுவதில் தப்பில்லை, ஆனால் அதைத் தொடரவேண்டிய தேவையுமில்லை எனக்கருதியதால் சில கருத்துக்களை பார்வைக்காக இணைத்துள்ளேன். நீக்கப்படவேண்டியவை எனக் கருதப்படும் கருத்துக்கள் மட்டுமே நிர்வாகம் பகுதிக்குள் நகர்த்தப்படுவதுண்டு. - yarlmohan - 01-19-2006 உங்கள் கேள்விக்கு விளக்கம் தரப்பட்டுள்ளதால் கருத்து மூடப்படுகின்றது. |