01-19-2006, 11:18 AM
பலரின் வீர தீரச்செயலுகளை பார்வையாளர் பார்க்கட்டும், பார்த்து இவர்களின் செயற்பாடுகள் ஒரு சதத்துக்கும் உதவாது, இவங்கள் களத்தில கருத்து எழுத வாறதில்லை வீன் வம்பு பன்ன வாறாங்க, இவங்களை உள்ளுக்கு அனுமதித்தது தவறு எண்டு பார்வையாளர்கள் களபொறுப்பாளருக்கு அறிவிப்பாங்க,, சப்போஸ் எல்லா கருத்தையும் நிர்வாக பிரிவுக்க நகர்த்திப்போட்டால் பார்வையாளரா வாறவங்களுக்கு இன்னார் (உதாரணத்துக்கு லக்கிலுக்கிண்ட) கரக்டர் என்னமாதிரி எண்டு தெரியா, அதால இப்படி செய்தால் அவர்களும் அறிந்துகொள்வார்கள்.. சோ அவர்களை களத்தில் இருந்து அகற்றினால் எவரும் கேள்வி கேட்கமாட்டாங்க,, நல்லா இருக்கும் தானே??? அதுக்குத்தான் அப்படி செய்கிறார்களோ?? :roll: :?
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

