01-19-2006, 09:15 AM
நன்றிகள்.... எனது பெயர் அகதியன். ஆயினும் என்னை அகத்தியன், அகத்யன் எனப்பலவாறாக அழைத்தீர்கள். பரவாயில்லை அகதியனாக நடமாடும் வாழ்வியல் யதார்த்தமே இப்பெயரை எனக்கு இடவைத்தது. அகத்தியனுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!

