06-23-2003, 11:37 AM
கண்ணா - நவீன
கோபியர் விளையாட்டு
நீயறிந்தும்- தூய
மனது மயங்கி
புனித காதல் கொண்டு
கண்ணீர் ஓவியம்
வாங்கியுன் காதலுக்காய்
காவியம் படைத்தாய்
அது போதும்
கோபியரின்
காதல் திருட்டு
அம்பலமாகவே!
கண்ணீர்க் காவியமும்
நல் கருத்துரைத்தால்
அதுவும் சிரஞ்சீவியே
காதலுக்குப் புகழே!
உன் கண்ணீர் ஒவியம்
தாஜ்மகாலை வென்று நிற்கட்டும்!
கோபியர் விளையாட்டு
நீயறிந்தும்- தூய
மனது மயங்கி
புனித காதல் கொண்டு
கண்ணீர் ஓவியம்
வாங்கியுன் காதலுக்காய்
காவியம் படைத்தாய்
அது போதும்
கோபியரின்
காதல் திருட்டு
அம்பலமாகவே!
கண்ணீர்க் காவியமும்
நல் கருத்துரைத்தால்
அதுவும் சிரஞ்சீவியே
காதலுக்குப் புகழே!
உன் கண்ணீர் ஒவியம்
தாஜ்மகாலை வென்று நிற்கட்டும்!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

