01-18-2006, 11:40 PM
எனக்கும் தொதல், மஸ்கற் என்றால் நல்ல விருப்பம்.
நான் இதுவரை 5 தடவைகள் கனடாவிற்குச் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் கனடாவில் விதம்விதமான தொதல், மஸ்கற்களை தமிழ்க்கடைகளில் கண்டு ஆசைப்பட்டு பெட்டிபெட்டியாக (பல நிறங்களில்) வாங்கிக்கொண்டு வந்து நெருங்கிய சொந்தங்களுக்கும் கொடுத்துச்சாப்பிடுவோம். அப்படியான நாட்களில் ஒருநாள்தான் எனது இரத்தத்தைப் பரிசோதனை செய்த டாக்டர் குருதியில் சர்க்கரை அளவு கூடியுள்ளதாக கூறியது நினைவுக்கு வருகிறது.
தொதல், மஸ்கற்களை அதிகமாகச் சாப்பிடுபவர்கள் கவனமாக இருக்கவேண்டும். (ஆனால் இந்தமுறை அப்படிச்செய்யவில்லை.)