01-18-2006, 07:15 PM
வாங்கோ வாங்கோ அகதியன்........ இங்க இருக்கிறாக்களுக்கு தமிழ ஒழுங்கா இன்னும் வாசிக்க தெரியேல போல கிடக்கு........................................ ஒராள் அகத்தியன் எண்டுது...............ஒராள் அகத்யன் எண்டுது................... ஆனா கண்ணத் திறந்து ஒருத்தரும் ஒழுங்கா பேர பாக்கல <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ............... சரி நீங்க வந்து உங்கட கருத்தையும் அள்ளிக் கொட்டுங்கோ.......................................

