01-18-2006, 05:36 PM
இஸ்லாமிய மாணவர்கள் மத ரீதியான காரணங்களுக்காக முடிவளர்க்க அனுமதிக்கப்பட்டால் சீக்கிய மாணவர்களும் தமது மத ஒழுங்குமுறைகளுக்கு அமைய முடிவளர்க்க தொப்பி அணிய அனுமதிக்கபடவேண்டும் தானே? அல்லது மத ரீதியான நடைமுறைகள் எவற்றையும் பள்ளிகளில் அனுமதிக்க கூடாது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

