01-18-2006, 05:16 PM
தற்போது நீதிமன்ற உத்தரவின்படி அந்த சீக்கிய மாணவர் தாடி மீசையுடன் பள்ளி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகளில் படித்தேன். அதுதவிர தீவிரமற்ற மத நம்பிக்கைகளை பள்ளிகளில் பின்பற்ற மலேசிய அரசு அனுமதிக்கும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

