01-18-2006, 04:34 PM
[size=18]சரி..
மிண்டும் சில புதுக் கேள்விகளுக்குப் போவோம்...
இம்முறை கேள்விகள் நன்கு எளிமைப்படுத்தப்பட்டுள்ளன....
<b>6) தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடைய பல்வேறு உரைகளையும்,நேர்காணல்களையும் உள்ளடக்கி 1993 செப்டெம்பரில் வெளியான நூலின் பெயர் என்ன?
7) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரச்சாவடைந்த "முதலாவது கப்டன்" யார்?
{இவர் வரலாற்றுப் புகழ்பெற்ற பல "முன்னோடித் தாக்குதல்கள்"இல் பங்காற்றியிருந்தார்.தொண்டைமனாறில் சிறிலங்காப் படையினரின் சுற்றிவளைப்பின் போது தன்னை அழித்து வீரச்சாவு அடைந்தார் (1984இல்)}
8)வல்வெட்டித்துறையில் ஈழத்தமிழர்களால் கட்டப்பட்டு 1937 இல் அமெரிக்கா பயணமான இரட்டை பாய்மரக் கப்பலை மையமாக வைத்து ஈ.இராஜகோபால் "வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள்" என்ற நூலை எழுதியிருந்தார்.அப் பாய்மரக் கப்பலின் பெயர் என்ன?</b>
விடைகள் மிக விரைவாக வந்து விடும் என்றே எண்ணுகிறேன்.....

"
"
"