01-18-2006, 03:31 PM
<b>"வந்தாறுமூலை/கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை" </b>தொடர்பாக நேற்றுக் கிடைத்த மேலதிக செய்தி......
<b>192 தமிழ் மக்கள்</b>
இதில் படுகொலை செயப்பட்டனர்
என்று பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.......
<b>"பீ.ஏ.கருணாதிலக்க</b> என்ற சிங்களப் படைஅதிகாரியே
"கொலை படைக்"குத் "தலைமை" தாங்கினார்.
இவர் பின்னாளில் "வரலாற்றுத் தீர்ப்புக்கு" உள்ளாகி கொல்லப்பட்டதாக(?) நினைவு....
<b>{"கப்டன் முனாஸ்"</b> கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலையில் "முன்னணி" வகித்தார்.
மட்டு,அம்பாறை மாவட்டங்களில் நடைபெற்ற
எண்ணற்ற படுகொலைகளில் "கப்டன் முனாஸ் பெரும்பங்கு வகித்திருந்தார்....
இன்னும் "வரலாற்றுத் தீர்ப்புக்கு" அவர் உள்ளாகவில்லை..}

"
"
"