06-23-2003, 11:26 AM
உண்மையை சொன்னால் இன்னும் எத்தனையோ நடந்தேறி விட்டது அவைகள் யாருக்கும் தெரியாமல் மறைக்கப்பட்டும் விட்டது. இப்போ புலிகள் வந்ததும்பல வெளிவருகின்றது. ஏன் இக்களத்திலேய எம்தமிழ் சமூகம் சிரழிகிறது என்றில்லாமல் வன்மம் சாதித்து கொன்டிருக்கிறர்கள் இப்டியானவர்கள் மத்தியில் எம்தாயக சொந்தஙகளை எப்படி திருத்த முயல்வது இப்படியான கால்நக்கிகள்தான் அங்கும் இழிவுச் செயல்களை தூண்டிக் கொன்டிருக்கிறார்கள் அயல் நாட்டாரும் எம்மினத்தின் அடிமைகளும் இலங்கை இரானுவமும் பணம் கொடுத்து இவற்ரை எல்லாம் விதைக்கிறார்கள் விதைப்பின் எண்ணம் புலிகளை ஓரம்கட்வென ஆனால் அது எம்மகளின் பாரம்பரியம் கலைபண்பாடு போன்றவற்ரை சீர்; குலைக்கிறது புலிகள் இருந்த காலத்தில் கவரிச்சி சினிமாகூட திரையிடப்பயந்தவர்கள் இன்று பாலியல் படங்களையே திரையிடுகிறார்கள் இதுகள் இங்கே பொது சனம் என்று சொல்லி வாறவைக்கு தெரியாது ஏன் எனறால் அவைய அமீர் காலத்து அரசியல் அடிமைகள். எமக்கு எதுவும்வேண்டாம் எம்மக்களின் சுயநிர்ணயம் சுயாட்சி :twisted: :twisted: :twisted: :twisted:

