Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொங்கலோ பொங்கல்!
#5
நேற்றைய பொழுதது நிச்சயமென்று இருந்ததில்லை!
இன்றைய வாழ்வும் ஒன்றும் இனிப்பதாய் தெரியவில்லை!
நாளைய நாள் என்னாகுமோ நாமறியோம்!
நானிலத்தில் தமிழர்திருநாளாம் இன்று
இனி நல்லதே நடக்கும் என்று நீ நம்பு குயிலே பொங்கலோ பொங்கல்!
*********************************
வர்ணன்.... இன்று இருப்பவர் நாளை இருப்பாரே நமக்கு தெரியாது. ஆகவே இருக்கும் பொழுதில் சந்தோசமாக வாழ பழகி கொள்ளவேண்டும் என்பதை சொல்லி பொங்கலை வரவேற்று இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

Reply


Messages In This Thread
[No subject] - by Rasikai - 01-16-2006, 09:29 PM
[No subject] - by வர்ணன் - 01-16-2006, 10:39 PM
[No subject] - by தூயா - 01-18-2006, 01:13 AM
[No subject] - by RaMa - 01-18-2006, 05:36 AM
[No subject] - by sWEEtmICHe - 01-22-2006, 01:13 PM
[No subject] - by ப்ரியசகி - 01-22-2006, 01:35 PM
[No subject] - by கீதா - 01-22-2006, 01:36 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)