01-17-2006, 09:33 PM
அருவி Wrote:அடுத்த பாடல்.
அப்புக்கும் ஆச்சிக்கும் கொள்ளிக்கென - விட்ட
கட்டை பூவரசை தறித்ததார்
ஆல மரத்திலே அம்மான் மகள் - கட்டி
ஆடிய ஊஞ்சலை அறுத்ததார்
ஊரடங்குச்சட்டம் போட்டதார்
உன்னையும் வாசலில் தாட்டதார்
இன்னும் இங்கே எழவில்லையென்றால் - இனி
ஐயோ உனைக் காப்பதார்
சோகத்தை நெஞ்சுக்குள் பூட்டு
தோள்களின் வீரத்தைக் காட்டு.
:roll: :roll:
-!
!
!


