01-12-2004, 12:10 PM
மனங்களில் நிலையான மாவீர்களை நினைவுகூரும் அதே வேளை இவர்களும் நம் மனதில் என்றென்றும் நிலை நிறுத்தப்பட வேண்டியவர்கள். இந்த யுத்தத்தில் உடல் ஊனமுற்ற அந்த போராளிகள். இந்த வீரர்களின் கட்டுரை ஒன்று பீபீசியில் வந்துள்ளது, வாசிக்கையில் கண்கள் கலங்குகிறது!!
http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/3343287.stm
http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/3343287.stm