01-17-2006, 06:35 PM
<b>முகத்தார் மற்றும் தல ஆகியோருக்கு நன்றிகள்...</b>
"கிச்சான்" பற்றி கேள்விப்பட்டேன்...
பார்க்க முடியவில்லை...
நாம வாழும் தேசத்தில்
இவை கைக்கு கிடைப்பது கடினம்....
கிழக்குப் பல்கலைக்கழக
நுண்கலைத் துறை விரிவுரையாளர் ( திரு.விமல் ?) இயக்கிய படமா அது...?
எப்பதான் இப் படைப்புக்களைப் பார்ப்போமோ...?
!!!!....!!!
நீங்களெல்லாம் அதிட்டக்காரர்கள்....!!!

"
"
"