01-17-2006, 06:00 PM
vasisutha Wrote:கோதுமையில செய்யிறது தொதலும் இல்லை
மஸ்கற்றும் இல்லை.. அதுக்கு பேர் அல்வா என்று
தமிழ்நாட்டில சொல்லுவினம்..
ரசிகை செய்முறை போட்டால் தான் அது என்னவென்று
விபரமா தெரியும்... <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>1 சுண்டு அவிக்காத கோதுமை மா
1கிலோ சர்க்கரை
3 தேங்காய்
100கிராம் பயறு
25கிராம் கஜு
ஏலக்காய்
செய்முறை: கொதுமை மா தேங்காய் பால் சர்க்கரை 3 உம் நன்கு கரைக்கவும். பின் சட்டியை அடுப்பில் வைத்தை கரைத்ததை உற்றி கை விடாமால் துளாவவும். . நீர் வற்றும் பதத்தில் ஏலக்காய் பயறு(வறுத்து தீட்டியது) உடைத்த கஜு போட்டுக் கிளறி சட்டியில் மாஉருண்டு வரும் பதத்தில் தட்டில் கொட்டிப் பரவி ஆறியதும் வெட்டிப் பரிமாறலாம்.
ஆக்கம் இரசிகையின் அம்மா</b> :wink:
<b> .. .. !!</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->