01-17-2006, 07:18 AM
Vishnu Wrote:சண்டை பிடிக்காம இதை கண்டு பிடியுங்க
சிங்களவன் படைவானில்
நெருப்பை அள்ளிச் சொரிகிறது
எங்கள் உயிர்த் தமிழீழம்
சுடுகாடாய் எரிகிறது
தாயகத்துப் பிள்ளைகளின்
நெஞ்சுகளைக் கிழிக்கிறான்
காயாகும் முன்னே இளம்
பிஞ்சுகளை அழிக்கின்றான்
மாங்கிளியும் மரக்கொத்தியும் கூடு திரும்ப தடை இல்லை
நாமா மட்டும் உலகத்திலே நாடு திரும்ப முடியலை

