01-17-2006, 05:33 AM
RaMa Wrote:சரியான பாடல் சிநேகிதி
இந்த பாடலை கண்டு பிடீயுங்களேன்
ஈழக்கடலில் மோதும் அலைகள் என்ன சொல்லி பாடும்
இந்த நாட்டில் வீசும் காற்று என்ன சொல்லி பேசும்
நீல மேகம் எங்கள் நாட்டில் நின்று பார்த்து போகும்
நீங்கள் வெற்றி சூழ வேண்டும் என்று வாழ்த்து கூறும்
கடினமாக இருக்குதே
----------

