01-16-2006, 11:59 PM
sanjee05 Wrote:உண்மையில இது ஆறுதலான செய்தி.. ஆனால் எத்தனை நாட்களூக்கு இப்படடியே கேட்பது
அவசரம் வேண்டாம் சஞ்சை அவசரம் வேண்டாம். ஆறுதலாகத்தான் சில விசயம் செய்யவேண்டும். எடுத்தோம் கவுத்தோம் எண்டு தேசியத்தலைவர் ஒருபோதும் செய்யமாட்டார். அதுதான் பாலகுமாரண்ணா சொல்லி இருக்கின்றாரெல்ல வெகுவிரைவில் என்று.
நல்ல சேதிவந்து தமிழன் காதினை எட்டும்.

