01-16-2006, 11:33 PM
தமிழ் தொலைக்காட்சி இணையத்திலும் இச் செய்தியை கேட்டோம். மிகவும் வேதனையாக இருக்கின்றது.
மிகவும் தத்துரூபமாக நடித்த அவரின் இளப்பு பலரை பாதிக்க வைத்துள்ளது. ஈவிரக்கமற்ற அரக்கரின் செயல்தான் இது.
<b>நடிகை, கலைஞ்ஞர் ரேணுகாவிற்கும் அவரோடு கூட படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கும் எமது கண்ணீர் அஞ்சலிகள்</b>.