Yarl Forum
"தமிழீழ கலைஞர் ரேணுகாவுக்கு எமது கண்ணீர் அஞ்சலி" - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=17)
+--- Thread: "தமிழீழ கலைஞர் ரேணுகாவுக்கு எமது கண்ணீர் அஞ்சலி" (/showthread.php?tid=1344)



"தமிழீழ கலைஞர் ரேணுகாவுக்கு எமது கண்ணீர் அஞ்சலி" - AJeevan - 01-16-2006

<b><span style='color:darkred'>\"தமிழீழ கலைஞர் ரேணுகாவுக்கும்
அவரோடு படுகொலை செய்யப்பட்ட
அவரது குடும்ப அங்கத்தவர்களுக்கும்
எமது கண்ணீர் அஞ்சலி...........
<img src='http://www.eelamstore.com/shop/images/dvd/pi_pi395.jpg' border='0' alt='user posted image'>
Quote:யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளின் துப்பாக்கிச் சூட்டுச் தாக்குதல் சம்பவங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவங்கள் நேற்றிரவு நடைபெற்றுள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மானிப்பாயில் முதலியார் கனகசபை வீதியில் உள்ள நவரட்ணம் போஜன் என்பவரது வீட்டிற்கு நேற்றிரவு 11.30 மணியளவில் வெள்ளை நிற வான் ஒன்றில் சென்றதாகக் கூறப்படும் ஆயதந்தாங்கியவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வீட்டு உரிமையாளரின் மனைவியும் இரண்டு மகள்மாரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இறந்தவர்கள் 51 வயதுடைய போஜன் அர்த்தநாரீஸ்வரி மற்றும் அவருடைய பிள்ளைகளான 30 வயதுடைய போஜன் ரேணுகா, 23 வயதுடைய போஜன் சண்முகா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வீட்டு உரிமையாளராகிய காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை ஊழியராகிய 57 வயதுடைய நவரட்ணம் போஜன் மற்றும் அவருடைய மகனாகிய 26 வயதுடைய யாழ் மத்திய கல்லூரி ஆசிரியர் போஜன் உல்லாசன் என்பவரும் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

[b]ஒருவர் புலிகளின் பிரசார படங்களில் முக்கிய வேடமணிந்து நடித்துள்ள நடிகை போஜன் ரேணுகா.</b>
மற்ற இருவரும் அவரின் சகோதரியும் தாயும் ஆவர்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml
-பீபீசி தமிழிலிருந்து.........

[size=15] விடுதலைப் புலிகளின்
நிதர்சனம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட
<b>"அம்மா நலமா?"</b>
என்ற திரைப்படத்தில்
<b>நடிகை ரேணுகா</b>
முதன்மை கதா பாத்திரத்தில் நடித்திருந்தார்.
<img src='http://www.geetham.net/photoshow/albums/userpics/15148/normal_miche%2Bamma.jpg' border='0' alt='user posted image'>

இப்படுகொலை பற்றிய செய்தி புதினத்தில்........ </span>


- sri - 01-16-2006

"அம்மா நலமா?" ரேணுகாவிற்கும் அவரது தாய் மற்றும் சகோதரிக்கும் எனது கண்ணீர் அஞ்சலிகள்.

தந்தை மற்றும் சகோதரன் நலம்பெற பிராத்திக்கின்றேன்


- கீதா - 01-16-2006

[size=24]அம்மா நலமா?" ரேணுகாவிற்கும் அவரது தாய் மற்றும் சகோதரிக்கும் எனது கண்ணீர் அஞ்சலிகள். Cry Cry Cry Cry


- Saanakyan - 01-16-2006

¿¡ðÎô ÀüÈ¡Ç÷ (þó¾ ¦¸ªÃÅõ ÅÆí¸ôÀÎõ ±É ±¾¢÷À¡÷츢§È¡õ) §Ãϸ¡Å¢üÌõ «ÅÃÐ ¾¡Â¡÷, º§¸¡¾Ã¢ìÌõ ±ÁÐ «¸ Žì¸í¸û!


- Mathuran - 01-16-2006

தமிழ் தொலைக்காட்சி இணையத்திலும் இச் செய்தியை கேட்டோம். மிகவும் வேதனையாக இருக்கின்றது.

மிகவும் தத்துரூபமாக நடித்த அவரின் இளப்பு பலரை பாதிக்க வைத்துள்ளது. ஈவிரக்கமற்ற அரக்கரின் செயல்தான் இது.

<b>நடிகை, கலைஞ்ஞர் ரேணுகாவிற்கும் அவரோடு கூட படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கும் எமது கண்ணீர் அஞ்சலிகள்</b>. Cry Cry Cry Cry


- AJeevan - 01-16-2006

<img src='http://www.newstamilnet.com/news/data/upimages/t.renuka.gif' border='0' alt='user posted image'>

http://www.toplankasri.com/index.php?subac...t_from=&ucat=1&


- sri - 01-16-2006

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&


- yarlpaadi - 01-17-2006

உயிர் நீத்த கலைஞருக்கும் அவர் தம் சக உறவுகளுக்கும் அஞ்சலிகள்


- Rasikai - 01-17-2006

§Ãϸ¡Å¢üÌõ «ÅÃÐ ¾¡Â¡÷, º§¸¡¾Ã¢ìÌõ ±ÁÐ «¸ Žì¸í¸û!


- அருவி - 01-19-2006

கண்ணீர் வணக்கங்கள்.


- RaMa - 01-19-2006

கலைஞர் ரேணுகாவிற்கும் அவரது தாயாருக்கும் சகோதரிக்கும் கண்ணீர் அஞ்சலிகள்....


- தூயவன் - 01-19-2006

எனது கண்ணீர் அஞ்சலிகள் Cry Cry


- கந்தப்பு - 01-19-2006

எனது கண்ணீர் அஞ்சலி. நானும் அம்மா நலமா படத்தினை 2 வருடங்களுக்கு முன்பு பார்த்தனான். ரேணுகா எந்தப்பாத்திரத்தில் நடித்தவா?. வெளினாடு செல்லும் மகளாகவா(போராளிகளின் சகோதரி) அல்லது நகைச்சுவைக்காக இப்படத்தில் நடித்த காதலியா?(பக்கத்து வீட்டு பெண்)


- sinnappu - 01-19-2006

Cry Cry Cry Cry Cry


- சுடர் - 01-19-2006

எனது கண்ணீர்த் துளிகளையும் காணிக்கை ஆக்குகிறேன்.


- Luckyluke - 01-19-2006

அவருக்கு எமது அஞ்சலி


- sinnappu - 01-21-2006

Luckyluke Wrote:அவருக்கு எமது அஞ்சலி

:oops: :oops: :oops: :oops: :oops: :oops:

என்றாலும் நன்றி ராசா


- தூயா - 01-21-2006

கண்ணீர் அஞ்சலிகள் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->