Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழமக்களுக்கு வெகு விரைவில் வெற்றிச்செய்தி
#4
<span style='font-size:25pt;line-height:100%'><b>அனைத்துலக கடற்பரப்பில் தமிழீழ கப்பல்கள் சுதந்திரமாக பயணிக்கும் நாள் மிக விரைவில் -க.வே.பாலகுமாரன்.</b>
தமிழீழ தேசத்தின் கடல் எல்லைகள் வகுக்கப்பட்டு அனைத்துலகக் கடற்பரப்பில் தமிழீழ கப்பல்கள் சுதந்திரமாக பயணிக்கும் நாள் அண்மிக்கிறது என விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்சி பரந்தனில் லெப்.கேணல் குட்டிசிறீ அவர்களின் திருவுருவச் சிலை திரைநீக்க நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுலைப் போராட்டத்தில் முக்கிய சந்தியில் போராட்டம் நிற்பதாகவும் விரைவில் தமிழ் மக்களுக்கு நல்ல செய்திகள் வந்தடையும் எனவும் குறிப்பிட்டார்.

இதற்காக அனைவரும் ஒன்றுதிரண்டு செயலாற்றுமாறு குறிப்பிட்ட பாலகுமாரன் இந்த வெற்றிச் செய்தியை ஈட்டிக்கொடுக்கப் போகும் வராலாற்றுப் பாய்ச்சலில் விடுதலைப் புலிகளின் படையணிகள் முக்கிய பங்காற்றும் என அவர் மேலும் குறிப்பிட்டார். </span>
<i><b>தகவல் மூலம்- பதிவு</b></i>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by aathipan - 01-16-2006, 01:21 PM
[No subject] - by kurukaalapoovan - 01-16-2006, 01:26 PM
[No subject] - by மேகநாதன் - 01-16-2006, 09:45 PM
[No subject] - by sanjee05 - 01-16-2006, 11:54 PM
[No subject] - by Mathuran - 01-16-2006, 11:59 PM
[No subject] - by ஊமை - 01-17-2006, 12:02 AM
[No subject] - by அகிலன் - 01-17-2006, 12:08 AM
[No subject] - by Thala - 01-17-2006, 12:13 AM
[No subject] - by sanjee05 - 01-17-2006, 12:23 AM
[No subject] - by Thala - 01-17-2006, 12:27 AM
[No subject] - by sanjee05 - 01-17-2006, 12:31 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)