Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"தமிழீழ கலைஞர் ரேணுகாவுக்கு எமது கண்ணீர் அஞ்சலி"
#1
<b><span style='color:darkred'>\"தமிழீழ கலைஞர் ரேணுகாவுக்கும்
அவரோடு படுகொலை செய்யப்பட்ட
அவரது குடும்ப அங்கத்தவர்களுக்கும்
எமது கண்ணீர் அஞ்சலி...........
<img src='http://www.eelamstore.com/shop/images/dvd/pi_pi395.jpg' border='0' alt='user posted image'>
Quote:யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளின் துப்பாக்கிச் சூட்டுச் தாக்குதல் சம்பவங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவங்கள் நேற்றிரவு நடைபெற்றுள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மானிப்பாயில் முதலியார் கனகசபை வீதியில் உள்ள நவரட்ணம் போஜன் என்பவரது வீட்டிற்கு நேற்றிரவு 11.30 மணியளவில் வெள்ளை நிற வான் ஒன்றில் சென்றதாகக் கூறப்படும் ஆயதந்தாங்கியவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வீட்டு உரிமையாளரின் மனைவியும் இரண்டு மகள்மாரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இறந்தவர்கள் 51 வயதுடைய போஜன் அர்த்தநாரீஸ்வரி மற்றும் அவருடைய பிள்ளைகளான 30 வயதுடைய போஜன் ரேணுகா, 23 வயதுடைய போஜன் சண்முகா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வீட்டு உரிமையாளராகிய காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை ஊழியராகிய 57 வயதுடைய நவரட்ணம் போஜன் மற்றும் அவருடைய மகனாகிய 26 வயதுடைய யாழ் மத்திய கல்லூரி ஆசிரியர் போஜன் உல்லாசன் என்பவரும் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

[b]ஒருவர் புலிகளின் பிரசார படங்களில் முக்கிய வேடமணிந்து நடித்துள்ள நடிகை போஜன் ரேணுகா.</b>
மற்ற இருவரும் அவரின் சகோதரியும் தாயும் ஆவர்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml
-பீபீசி தமிழிலிருந்து.........

[size=15] விடுதலைப் புலிகளின்
நிதர்சனம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட
<b>"அம்மா நலமா?"</b>
என்ற திரைப்படத்தில்
<b>நடிகை ரேணுகா</b>
முதன்மை கதா பாத்திரத்தில் நடித்திருந்தார்.
<img src='http://www.geetham.net/photoshow/albums/userpics/15148/normal_miche%2Bamma.jpg' border='0' alt='user posted image'>

இப்படுகொலை பற்றிய செய்தி புதினத்தில்........ </span>
Reply


Messages In This Thread
&quot;தமிழீழ கலைஞர் ரேணுகாவுக்கு எமது கண்ணீர் அஞ்சலி&quot; - by AJeevan - 01-16-2006, 09:41 PM
[No subject] - by sri - 01-16-2006, 10:56 PM
[No subject] - by கீதா - 01-16-2006, 11:11 PM
[No subject] - by Saanakyan - 01-16-2006, 11:23 PM
[No subject] - by Mathuran - 01-16-2006, 11:33 PM
[No subject] - by AJeevan - 01-16-2006, 11:46 PM
[No subject] - by sri - 01-16-2006, 11:52 PM
[No subject] - by yarlpaadi - 01-17-2006, 12:10 AM
[No subject] - by Rasikai - 01-17-2006, 02:30 AM
[No subject] - by அருவி - 01-19-2006, 06:51 AM
[No subject] - by RaMa - 01-19-2006, 06:57 AM
[No subject] - by தூயவன் - 01-19-2006, 06:59 AM
[No subject] - by கந்தப்பு - 01-19-2006, 07:09 AM
[No subject] - by sinnappu - 01-19-2006, 09:11 AM
[No subject] - by சுடர் - 01-19-2006, 12:18 PM
[No subject] - by Luckyluke - 01-19-2006, 12:53 PM
[No subject] - by sinnappu - 01-21-2006, 12:27 AM
[No subject] - by தூயா - 01-21-2006, 01:18 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)