01-16-2006, 04:28 PM
எவ்வளவுதான் போர் உக்கிரமைடந்தாலும் அப்பாவி மக்கள் மீது இராணுவ வன்முறைகளைப் பிரயோகிக்க முடியாது என்பது ஐநா மனித உரிமைகள் சாசனத்தில் உள்ள ஒன்று. ஆனால் போர் நிறுத்த உடன்படிக்கை இன்னும் அமுலில் உள்ள சிறீலங்காவில் அதில் கைச்சாத்திட்டுள்ள சிறீலங்கா அரசும் அதன் படைகளும் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதை அமெரிக்க உட்பட மேற்குல அவுஸ்திரேலிய மனித உரிமைக்காவலர்கள் கைகட்டி வேடிக்கை பார்ப்பதன் மர்மம் என்னவோ..??!
ஐநா சாசனத்தில் எதிரிப்படைகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருக்க சிறீலங்கா கடற்படை மீதான தாக்குதலை விழுந்து விழுந்து கண்டித்தவர்கள் சிறீலங்கா அரச பயங்கரவாதிகளின் அப்பாவிப் தமிழ் பொதுமக்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான கொடூர தாக்குதல்களை (திருகோணமலை மாணவர் படுகொலை உள்ளடங்க) கண்டிக்காது இருப்பது ஏன்..! ஏன் இவர்களுக்கு இந்த இட்டை வேடம்..!
உயிர் நீத்த எம்முறவுகளுக்கு கண்ணீரஞ்சலிகள்..!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>