01-16-2006, 02:56 PM
eezhanation Wrote:என்ன தூயவன்? தமிழர்கழின்,கலாச்சாரம் என்று சொல்வதற்கு எதுகுமே இல்லை. என்கின்றீர்களா? நம் இளம் தலைமுறையினரின் அன்னிய கலாச்சர மோகம் உங்களை இது போல் எண்ணத்தூண்டியிருக்கலாம். இதைத்தான் தவிர்க்கவேண்டுமென்கிறேன்.
தப்பாக புரிந்து கொண்டுள்ளீர்கள் நண்பா!!
எமக்கு உரித்தானதை மற்றவர்களுக்கு உரித்தானதாக முடிச்சுப் போடும் நிலையைக் கண்டு தான் அப்படிக் கூறினேன். எம் அடையாளத்தை மற்றவர்களுக்காக விட்டுக் கொடுக்கும் நிலை இருக்கும்வரை எமக்கு எதுவுமே சொந்தமாக இருக்காது.
மேலும் தைப்பொங்கலாகட்டும், வேறு இந்து நிகழ்வாகட்டும் புத்தாடை வாங்குவதற்கும், அலங்காரம் செய்யவும் தானே நாட்கள் கடத்தப்படுகின்றன. அப்படியிருக்கையில் எம் மக்களுக்கு எப்படி உணர்வு வரும்
[size=14] ' '

