Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாடல்
#4
எனக்கு அனுப்பி வைக்கப்பட்ட தொகுப்பு
அது தரமாக பாடல்கள் நிற்காமல் பார்க்கக் கூடியதாக இருந்தது. எனவே சண்முகிக்கு பிரச்சனை ஏன் வந்தது என தெரியவில்லை.அப்படியானால் எனக்கு வந்த பகுதியை இங்கு தருகிறேன்.


பதிவிறக்கம்
செய்து
பார்கவும்...
realplayer ல்வேலை
செய்யும்.
http://www.paristamil.com/pub/cd/realplayer.rm


இது எமது இளம் கலைஞர்களின் ஒரு முன்னேற்ற படிக்கல்.
இப் படைப்பில் பங்கு கொண்ட அத்தனை கலைஞர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.

உங்களைப் போன்றவர்கள் முன்னேற வேண்டும்.உங்களைப் போன்றோரின் முன்னேற்றத்தில் நாம் பெருமைப்பட வேண்டும்.

தயவுடன் இப்படியான எமது இளம் கலைஞர்களை மனதார வாழ்த்துங்கள்.அது ஒன்றுதான் இன்னுமின்னும் கலைஞர்கள் உருவாக விதையாக இருக்கும்.

உங்கள் படைப்பைக் கண்டு உண்மையிலேயே வியந்து நிற்கிறேன்.உங்களுக்கு என் வாழ்த்துகள் ................

உங்கள் பயணம் தொடரட்டும்.................

பணிவன்புடன்
____________________________________________________________அஜீவன்
Reply


Messages In This Thread
பாடல் - by yarlmohan - 01-09-2004, 04:47 PM
[No subject] - by shanmuhi - 01-09-2004, 05:28 PM
[No subject] - by shanmuhi - 01-09-2004, 05:30 PM
[No subject] - by AJeevan - 01-10-2004, 08:30 PM
[No subject] - by shanmuhi - 01-10-2004, 10:43 PM
[No subject] - by sOliyAn - 01-11-2004, 12:40 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)