01-16-2006, 12:01 PM
MUGATHTHAR Wrote:Quote:1990செப்டெம்பர் 5 இல் நடத்தப்பட்ட இப் படுகொலை "வந்தாறுமூலைப் பல்கலைக்கழகப் படுகொலை" என அறியப்படும். ஏதிலிகளான நூற்றுக்கணக்கான (சரியான எண்ணிக்கை நினைவில் இல்லை)தமிழர்கள் "ஏதிலிகள் தங்ககம்"(அகதி முகாம்) ஆக அப்போது அடைக்கலம் கொடுத்த பல்கலைக்கழகத்திலிருந்துஇ பிடித்துச் செல்லப்பட்டு படுகொலைசெயப்பட்டனர்இது சம்மந்தப்பட்ட ஒரு குறும்திரைப்பட்ம் நேற்று ரி.ரி.என் னில் காட்டப்பட்டதே திரைப்படத்தின் பேர் "கிச்சான்"
உருக்கமான அந்தப்படத்தை நானும் பார்த்தேன்.... மக்களின் வாழ்க்கைமுறையோடு ஒண்றி தத்துரூபமான படம் சொன்ன செய்திகள் அதிகம்.....
::

