01-16-2006, 11:28 AM
<b>தூயா,மின்னல்,தல..
.உங்கள் வரவேற்பிற்கும்
ஏனையவற்றிற்கும் நன்றிகள்...</b>
இனி விடைகளுக்கு வருவோம்.....
3) 1953 தொடக்கம் திருக்கோணமலையை ஆக்கிரமித்து வரும் சிங்களக் குடியேற்றங்களின் வரிசையில் "நாலந்தபுர" என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பாரம்பரியத் தமிழ்ப்பிரதேசம் எது?
<b>நெடுங்குடா</b>
4)தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக ஒரே சயனைற்றைப் பகிர்ந்து தற்கொடையாற்றிய மாவீரர்கள் யார்?([உ]கல்முனையில்[/உ] சிறிலங்கா விசேட அதிரடிப் படையினர் கைது செய்யமுற்படுகையில் 1986ல் நடந்ததது)
<b>லெப்.உமாராம்,வீரவேங்கை.சுந்தர்</b> (<b>12-03- 1986 </b>இல் வீரச்சாவு)
5)தமிழீழ விடுதலைப் புலிகளால் முதன்முதலாக "பவள்" ரக கவச வண்டி சிங்களப் படையிடமிருந்து கைப்பற்றப்பட்டது எங்கு?எப்போது?
<b>மன்னார் கொண்டைச்சி</b>(கஜூவத்தை) சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின் போது,<b>1990-06- 21</b> இல்
<b>மின்னல்,
உங்கள் முஅற்சிக்கு வாழ்த்துக்கள்...</b>
தல,
தமிழீழ வரலாற்று தகவல்களாகத்தான்
இதைத் தொடங்கினேன்.,
"வலைஞன்"(களக் கண்காணிப்பாளர்) "போட்டிகள்"
இல் இணைத்தார்.....
இவ்வாரு கேள்வி பதிலாக போவது
சுவையைக் கூட்டும்;தேடலையும் கூட்டும்;
மேலதிகத் தகவல்களை அறிந்த உறவுகளும்
பகிரலாம் தானே..

"
"
"