01-16-2006, 11:25 AM
<b>16 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்</b>
<b>கேணல் கிட்டு
[b](சதாசிவம் கிருஸ்ணகுமார்)
வல்வெட்டிதுறை, யாழ்
02.01.1961 - 16.01.1993</b>
<b>விடுதலைப் புலிகளின் மத்தியகுழு உறுப்பினரும், முதுபெரும் தளபதியுமான கேணல் கிட்டு அவர்கள்,
போராட்ட வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஒரு அத்தியாயம்.
யாழ். மக்களால் அன்புடன் நேசிக்கப்பட்ட இவர் சிங்களப் படைகளிக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். வெளிநாட்டிலிருந்து 'குவேக்கர்ஸ்' இன் சமாதானச் செய்தியுடன் வந்துகொண்டிருந்தபோது இந்தியச் சதிக்குப் பலியாகி வீரச்சாவடைந்தார்.</b>
<b>பதிவுகள்</b>
கேணல் கிட்டு, லெப். கேணல் குட்டிசிறி உட்பட 10 வேங்கைகள் இந்தியச் சதிக்குப் பலியாகி வங்கக் கடலில் காவியமான் நாள்.
<b>தகவற் துளி</b>
டைட்டானிக் கப்பல் மூழ்கியபோது பயணிகளைக் காப்பாற்றிய கப்பலின் பெயர் 'கார்பாத்தியா' என்பதாகும்.
கேணல் கிட்டு ஒரு தனி மனித சரித்திரம். ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு...................
<b>-தமிழீழத் தேசியத் தலைவர்</b>
[b]மேதகு வே.பிரபாகரன்

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>