Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வடக்கு கிழக்கு ஆளுனராக கடற்படை முன்னாள் அதிகாரி தெரிவு
#2
<span style='font-size:25pt;line-height:100%'>தமிழீழ தேசத்தில் சிறிலங்கா
படைக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில்
அரச பயங்கர்வாதம் படையினர் மூலமாக கட்டவித்துவிடப்படும் இவ் வேளையில்,
வடக்கு கிழக்கு ஆளுனராக
முன்னாள் கடற்படை உயரதிகாரியை நியமிப்பதானது,
அமைதி முயற்சி மீதான
சிறிலங்காவின் \"இரன்டகத்தை\"க் காட்டுகிறது.
அதேவேளை,மக்கள் படைகளால் சிங்களக் கடற்படையினருக்கெதிரான தாக்குதல்கள் நிகழ்த்தப்படும் வேளையில் இந் நியமனம் மேலும் பிரச்சினைகளை உண்டுபண்ணக்கூடும்...</span>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-16-2006, 10:19 AM
[No subject] - by மேகநாதன் - 01-21-2006, 07:32 AM
[No subject] - by தூயவன் - 01-21-2006, 01:10 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)