01-16-2006, 08:46 AM
சரியாகச்சொனீர்கள் ராஜாதிராஜா, மாறிவரும் வழ்க்கைமுரைகழுக்கேற்ப நம் கலாச்சரதுக்குள்,புதியவைகளை உள்வாங்கிக்கொள்வதில் தவறில்லை. ஆனால் அது நம் சுயத்தை இல்லாதொளித்து விடாதவகையில்,பார்த்துக்கொள்ள வேண்டும்.[நமக்கான சுயம் எது? என்பதிலேயே தெளிவில்லாத தூயவன் போன்றோருக்கு தெளியவைப்பது யாரோ?] இருந்தாலும் கதலர் தினம் போன்றவற்றிற்கு, நாம் கொடுக்கும் முக்கியத்துவமானது, வர்த்தகவிளம்பர மாயைகளுக்குள் நாம் சிக்கிகொண்டதன் வெளிப்பாடாகவே நான் கருதுகிறேன்.
NAMBUNGAL, NAALAYA POZHUTHU NAMAKKAANATHU.

